×

மாங்காய் இட்லி

தேவையானவை:

இட்லி மாவு – ஒரு கிலோ
மாங்காய் – 1
தேன் – 100

செய்முறை:

மாங்காயை சிறு துண்டுகளாக நறுக்கியோ, துருவியோ இட்லி மாவுடன் கலக்கவும். தேன் சேர்த்து இட்லி தட்டில் வேக வைக்கவும்.

 

The post மாங்காய் இட்லி appeared first on Dinakaran.

Tags : Dinakaran ,
× RELATED தினகரன் மற்றும் சென்னை VIT இணைந்து நடத்தும் கல்வி கண்காட்சியில்…