×

யூடியூபர் டிடிஎஃப் வாசன் மீது வழக்குப்பதிவு

சென்னை: சென்னை நெல்சன் மாணிக்கம் சாலையில் யூடியூபர் டிடிஎஃப் வாசன் சென்ற கார் மோதி பைக்கில் சென்றவர் காயம் அடைந்தார். யூடியூபர் டிடிஎஃப் வாசன் மீது வழக்குப்பதிவு செய்து அண்ணாநகர் போக்குவரத்து போலீசார் நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர்.

The post யூடியூபர் டிடிஎஃப் வாசன் மீது வழக்குப்பதிவு appeared first on Dinakaran.

Tags : Vasan ,Chennai ,YouTuber ,Nelson Gemm Road ,Dinakaran ,
× RELATED தொகுதிகள் எண்ணிக்கை குறித்து 3...