×

காவிரியில் இருந்து ஜூன் மாதத்திற்கான தண்ணீரை இன்னும் கர்நாடகா வழங்கவில்லை : அமைச்சர் துரைமுருகன்

சென்னை : காவிரியில் இருந்து ஜூன் மாதத்திற்கான தண்ணீரை இன்னும் கர்நாடகா வழங்கவில்லை என்று அமைச்சர் துரைமுருகன் தெரிவித்துள்ளார். கர்நாடகாவிடம் இருந்து காவிரி நீரை பெற தமிழக அரசு முழு நடவடிக்கை எடுத்து வருகிறது என்றார்.

The post காவிரியில் இருந்து ஜூன் மாதத்திற்கான தண்ணீரை இன்னும் கர்நாடகா வழங்கவில்லை : அமைச்சர் துரைமுருகன் appeared first on Dinakaran.

Tags : Karnataka ,Kaviri ,Minister ,Thuraymurugan ,Chennai ,Duraymurugan ,
× RELATED ஆட்சி செய்யாமல் காங்கிரஸ் வசூல் செய்கிறது : பிரதமர் மோடி