×

மருத்துவமனையில் இருந்து வீடு திரும்பினார் முதல்வர் மு.க.ஸ்டாலின்

சென்னை: சென்னை அப்போலோ மருத்துவமனையில் இருந்து சிகிச்சை முடிந்து முதல்வர் மு.க.ஸ்டாலின் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார். வழக்கமான மருத்துவப் பரிசோதனைகளுக்காக நேற்று அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். சென்னை கிரீம்ஸ் சாலை அப்போலோ மருத்துவமனையில் இருந்து சிகிச்சை முடிந்து முதல்வர் வீடு திரும்பினார்.

The post மருத்துவமனையில் இருந்து வீடு திரும்பினார் முதல்வர் மு.க.ஸ்டாலின் appeared first on Dinakaran.

Tags : CM ,G.K. Stalin ,Chennai ,Apolo Hospital ,Principal ,B.C. ,
× RELATED கோவை மாக்கினாம்பட்டியில் 8 செ.மீ. மழை பதிவு