×

முதலமைச்சரின் காலை உணவுத் திட்டத்தை ரூ. 404 கோடியில் விரிவாக்கம் செய்து தமிழ்நாடு அரசு அரசாணை வெளியீடு

சென்னை : முதலமைச்சரின் காலை உணவுத் திட்டத்தை ரூ. 404 கோடியில் விரிவாக்கம் செய்து தமிழ்நாடு அரசு அரசாணை வெளியீட்டுள்ளது. இதன்மூலம் மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி மற்றும் ஊரக பகுதிகளில் செயல்படும் 31,008 அரசுப் பள்ளிகளில் பயிலும் 15.75 லட்சம் மாணவர்கள் பயன்பெறுவர்.

The post முதலமைச்சரின் காலை உணவுத் திட்டத்தை ரூ. 404 கோடியில் விரிவாக்கம் செய்து தமிழ்நாடு அரசு அரசாணை வெளியீடு appeared first on Dinakaran.

Tags : Chief Minister ,Government of Tamil Nadu ,Chennai ,
× RELATED அங்கீகரிக்கப்படாத CNG/LPG மாற்றங்கள்...