×

அமெரிக்காவில் உள்ள இந்திய துணைத் தூதரகத்திற்கு தீ வைப்பு

வாஷிங்டன் : அமெரிக்காவின் சான் பிரான்சிஸ்கோவில் உள்ள இந்திய துணைத் தூதரகத்திற்கு தீ வைக்கப்பட்டது. இந்திய துணைத் தூதரகம் மீது காலிஸ்தான் ஆதரவாளர்கள் தாக்குதல் நடத்தியதாக தகவல் கிடைத்துள்ளன.

The post அமெரிக்காவில் உள்ள இந்திய துணைத் தூதரகத்திற்கு தீ வைப்பு appeared first on Dinakaran.

Tags : Indian Deputy Embassy ,United States ,WASHINGTON ,San Francisco, USA ,Deputy Embassy of India ,Dinakaran ,
× RELATED பிரதமர் மோடியை நான் வெறுக்கவில்லை: அமெரிக்காவில் ராகுல் காந்தி பேச்சு