×

ஜெயங்கொண்டம் புதுக்குடி கோயிலில் பட்டியலின மக்கள் வழிபட மற்றொரு தரப்பு எதிர்ப்பு..!!

அரியலூர்: ஜெயங்கொண்டம் புதுக்குடி கோயிலில் பட்டியலின மக்கள் வழிபட மற்றொரு தரப்பு எதிர்ப்பு என புகார் எழுந்துள்ளது. அதே கிராமத்தை சேர்ந்த மற்றொரு தரப்பினர் எதிர்ப்பு தெரிவிப்பதாக பட்டியலின மக்கள் ஆட்சியரிடம் புகார் அளித்தனர்.

The post ஜெயங்கொண்டம் புதுக்குடி கோயிலில் பட்டியலின மக்கள் வழிபட மற்றொரு தரப்பு எதிர்ப்பு..!! appeared first on Dinakaran.

Tags : Jayangondam ,Pudukudi ,Temple ,Ariyalur ,Jayangondam Pudukudi temple ,Pudukudi Temple ,
× RELATED டெங்கு காய்ச்சல் தடுப்பு...