×

கர்நாடக பாஜக தலைவர்கள் பிட்காயினில் சட்டவிரோதமாக முதலீடு புகார்: சிஐடி விசாரணைக்கு உத்தரவு

டெல்லி: கர்நாடக பாஜக தலைவர்கள் பிட்காயினில் சட்டவிரோதமாக முதலீடு செய்ததாக எழுந்த புகாரில் சிஐடி சிறப்பு விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளது. பாஜக தலைவர்கள் சட்டவிரோதமாக கறுப்பு பணத்தை பிட்காயின் வடிவில் வெளிநாடுகளில் முதலீடு செய்துள்ளதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. முன்னாள் தலைவர் பசவராஜ் பொம்மை பாஜக மாநில தலைவர் நளின் குமார் உள்ளிட்ட பலர் பிட்காயினில் முதலீடு செய்துள்ளதாக புகார் எழுந்துள்ளது.

 

The post கர்நாடக பாஜக தலைவர்கள் பிட்காயினில் சட்டவிரோதமாக முதலீடு புகார்: சிஐடி விசாரணைக்கு உத்தரவு appeared first on Dinakaran.

Tags : Karnataka ,BJP ,CIT ,Delhi ,Karnataka BJP ,Dinakaran ,
× RELATED தனது அமைச்சர் பதவியை ராஜினாமா செய்வதாக கர்நாடக அமைச்சர் அறிவிப்பு