×

மற்ற கட்சிகளை உடைக்கும் பாஜகவின் தந்திரத்திற்கு நம்மில் சிலர் இறையாகிவிட்டனர்: சரத் பவார் பேச்சு

மகாராஷ்டிரா: மற்ற கட்சிகளை உடைக்கும் பாஜகவின் தந்திரத்திற்கு நம்மில் சிலர் இறையாகிவிட்டனர் என்று தேசியவாத காங்கிரஸ் கட்சி தலைவர் சரத் பவார் தெரிவித்துள்ளார். நாட்டில் சாதி, மதத்தின் பெயரில் சமூகத்தில் பிளவுகள், பிரச்சனைகளை ஏற்படுத்தப்படுகின்றன என்று மகாராஷ்டிரா மாநிலம் சதாராவில் தேசியவாத காங்கிரஸ் கட்சி தலைவர் சரத்பவார் தொண்டர்களிடையே பேசினார்.

The post மற்ற கட்சிகளை உடைக்கும் பாஜகவின் தந்திரத்திற்கு நம்மில் சிலர் இறையாகிவிட்டனர்: சரத் பவார் பேச்சு appeared first on Dinakaran.

Tags : Bajka ,Sarath Bawar ,Maharashtra ,Bajaka ,Nationalist Congress Party ,Sarath ,
× RELATED சரத் பவார் கட்சிக்கு சின்னம் ஒதுக்கீடு