×

பருவமழை மாற்றம் காரணமாக காய்ச்சல் பரவல்: அரசு மருத்துவமனையில் நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரிப்பு

கடலூர்: பருவமழை மாற்றம் காரணமாக காய்ச்சல் பரவல் அதிகரித்துள்ளது. அரசு மருத்துவமனையில் நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதால் காலை முதலே ஆயிரக்கணக்கானோர் நீண்ட
வரிசையில் காத்திருக்கின்றனர். போதிய இட வசதி இல்லாததால் கடும் நெருக்கடி ஏற்பட்டுள்ளது.

 

The post பருவமழை மாற்றம் காரணமாக காய்ச்சல் பரவல்: அரசு மருத்துவமனையில் நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரிப்பு appeared first on Dinakaran.

Tags : Dinakaran ,
× RELATED உயிர்களை பறிக்கும் ஆன்லைன்...