×

மேகதாது விவகாரம் தொடர்பாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உடன் அமைச்சர் துரைமுருகன் ஆலோசனை..!!

சென்னை: மேகதாது விவகாரம் தொடர்பாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உடன் அமைச்சர் துரைமுருகன் ஆலோசனை நடத்தி வருகிறார். முதல்வருடன் ஆலோசனை நடத்திய பிறகு காவிரி மேலாண்மை ஆணையத்திற்கு அமைச்சர் துரைமுருகன் செல்ல உள்ளார். மேகதாதுவில் கர்நாடக அணை கட்ட எக்காரணம் கொண்டும் தமிழ்நாடு அரசு அனுமதிக்காது என துரைமுருகன் திட்டவட்டமாக கூறியுள்ளார்.

The post மேகதாது விவகாரம் தொடர்பாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உடன் அமைச்சர் துரைமுருகன் ஆலோசனை..!! appeared first on Dinakaran.

Tags : Chief Minister ,Muhammadi ,Cloudadu ,G.K. Minister ,Thuraymurugan ,Stalin ,Chennai ,Muhammad ,G.K. ,Minister ,Thurimurugan ,Dinakaran ,
× RELATED பாலியல் புகாரில் சிக்கிய பிரஜ்வல்...