×

பாக்.கில் 6 தீவிரவாதிகள் சுட்டுக்கொலை

பெஷாவர்: பாகிஸ்தானின் கைபர் பக்துன்க்வா மாகாணத்தின் டாங்க் மாவட்டத்தில் உள்ள மன்சாய் பகுதியில் பாதுகாப்பு படையினர் மற்றும் தீவிரவாதிகள் இடையே ஏற்பட்ட மோதல் ஏற்பட்டது. இதில் 3 தீவிரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டனர்.

சம்பவ இடத்தில் இருந்து ஆயுதங்கள் மற்றும் வெடிப்பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது. இதேபோல் வடக்கு வாசிரிஸ்தான் மாவட்டத்தில் பாதுகாப்பு படையினர் 3 தீவிரவாதிகளை சுட்டுக்கொன்றனர்.

The post பாக்.கில் 6 தீவிரவாதிகள் சுட்டுக்கொலை appeared first on Dinakaran.

Tags : Pak. Peshawar ,Manzai ,Dank district ,Pakistan ,Khyber Pakhtunkhwa ,Dinakaran ,
× RELATED சிங்கப்பூரில் வாடகை பங்களா விவகாரம் 2...