×

சமூக நீதியே வெல்லும் என்பதனை ‘மாமன்னன்’ படம் உணர்த்துகிறது: திருமாவளவன் எம்.பி. பேட்டி

சென்னை: சமூக நீதியே வெல்லும் என்பதனை ‘மாமன்னன்’ படம் உணர்த்துகிறது என மாமன்னன் படத்தைப் பார்த்தபின் திருமாவளவன் எம்.பி தெரிவித்துள்ளார். இயக்குநர் மாரிசெல்வராஜ், அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், நடிகர் வடிவேலு உள்ளிட்ட அனைவரையும் பாராட்டுகிறேன் எனவும் குறிப்பிட்டுள்ளார்.

The post சமூக நீதியே வெல்லும் என்பதனை ‘மாமன்னன்’ படம் உணர்த்துகிறது: திருமாவளவன் எம்.பி. பேட்டி appeared first on Dinakaran.

Tags : Thirumavalavan ,Chennai ,
× RELATED தில்லுமுல்லு செய்து ஆட்சிக்குவர பாஜகமுயற்சி: திருமாவளவன் குற்றசாட்டு