×

வேங்கைவயல் விவகாரத்தில் டிஎன்ஏ பரிசோதனை தொடர்பான வழக்கில் 8 பேரும் 4ம் தேதி ஆஜராக உத்தரவு..!!

புதுக்கோட்டை: வேங்கைவயல் விவகாரத்தில் டிஎன்ஏ பரிசோதனை தொடர்பான வழக்கில் 8பேரும் 4ம் தேதி ஆஜராக உத்தரவிடப்பட்டுள்ளது. வேங்கைவயல் வழக்கை 4ம் தேதிக்கு ஒத்திவைத்தது புதுக்கோட்டை வன்கொடுமை தடுப்பு நீதிமன்றம் உத்தரவிட்டது. டிஎன்ஏ பரிசோதனை மேற்கொள்வதில் உடன்பாடு இல்லை என 8 பேரும் நீதிபதி முன்பு வாக்குமூலம் அளித்தனர். அறிவியல் பூர்வமாக சாட்சிகளை நிரூபிக்க வேண்டியுள்ளதால் டிஎன்ஏ பரிசோதனை அவசியம் என்று சிபிசிஐடி டிஎஸ்பி தெரிவித்தார்.

The post வேங்கைவயல் விவகாரத்தில் டிஎன்ஏ பரிசோதனை தொடர்பான வழக்கில் 8 பேரும் 4ம் தேதி ஆஜராக உத்தரவு..!! appeared first on Dinakaran.

Tags : Vengai ,Pudukottai ,Venkai Valley ,Vengaivyal ,Dinakaran ,
× RELATED வேங்கைவையல் குற்றப்பத்திரிகை 1 மாதம்...