×

திரைப்பட சண்டை பயிற்சியாளர் கனல் கண்ணன் மீது நாகர்கோவில் சைபர் கிரைம் போலீசார் வழக்குப்பதிவு..!!

குமரி: திரைப்பட சண்டை பயிற்சியாளர் கனல் கண்ணன் மீது நாகர்கோவில் சைபர் கிரைம் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். கிறிஸ்தவ மதம் குறித்து அவதூறாக கருத்து பதிவிட்டதாக திமுகவை சேர்ந்த ஜோசப் பெனடிக்ட் புகாரில் கனல் கண்ணன் மீது வழக்கு பதியப்பட்டுள்ளது.

The post திரைப்பட சண்டை பயிற்சியாளர் கனல் கண்ணன் மீது நாகர்கோவில் சைபர் கிரைம் போலீசார் வழக்குப்பதிவு..!! appeared first on Dinakaran.

Tags : Kanal Kannan ,Nagarko Kumari ,Nagargo ,Christianity ,Nagarko ,Dinakaran ,
× RELATED கன்னியாகுமரி கடலில் உள்ள...