×

மதுரை விளாங்குடியில் கட்டடம் இடிந்து விழுந்து தொழிலாளி உயிரிழப்பு..!!

மதுரை: மதுரை விளாங்குடி பகுதியில் கட்டிட இடிபாடுகளில் சிக்கி தொழிலாளி உயிரிழந்தார். புதிதாக கட்டப்பட்டு வரும் கட்டிடத்தின் ஒரு பகுதி இடிந்து விழுந்து விபத்துக்குள்ளானது. கட்டிட இடிபாடுகளில் சிக்கியுள்ள 3 பேரை மீட்கும் பணியில் தீயணைப்பு வீரர்கள், போலீசார் ஈடுபட்டுள்ளனர்.

The post மதுரை விளாங்குடியில் கட்டடம் இடிந்து விழுந்து தொழிலாளி உயிரிழப்பு..!! appeared first on Dinakaran.

Tags : Vilangudi, Madurai ,Madurai ,Vlangudi ,Vilangudi ,Dinakaran ,
× RELATED சீசன் துவங்கியும் மாம்பழங்கள் வரத்து இல்லை