- முன்னாள் குடியரசுத் துணைத் தலைவர்
- வெங்கையா நாயுடு
- முதல் அமைச்சர்
- எம்சி. க.
- ஸ்டாலின்
- சென்னை
- முகா நாயுடு
- கெ ஸ்டாலின்
- க. க.
சென்னை: முன்னாள் குடியரசு துணைத் தலைவர் வெங்கையா நாயுடுவுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளார். நல்ல ஆரோக்கியத்துடன் மகிழ்ச்சியாக வாழ வாழ்த்துவதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் டிவீட் செய்துள்ளார்.
The post முன்னாள் குடியரசு துணைத் தலைவர் வெங்கையா நாயுடுவுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பிறந்தநாள் வாழ்த்து..!! appeared first on Dinakaran.