×

தமிழகத்தில் அதிகபட்சமாக கடலூர் குறிஞ்சிப்பாடியில் 6 செ.மீ. மழைப்பதிவு..!!

சென்னை: தமிழகத்தில் அதிகபட்சமாக கடலூர் குறிஞ்சிப்பாடி 6 செ.மீ., மாத்தூரில் 5 செ.மீ. மழை பதிவாகியுள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. கடலூர் புவனகிரி, விருத்தாசலம், குப்பநத்தம், கள்ளக்குறிச்சி உளுந்தூர்பேட்டையில் தலா 3 செ.மீ. மழை பதிவானது.

The post தமிழகத்தில் அதிகபட்சமாக கடலூர் குறிஞ்சிப்பாடியில் 6 செ.மீ. மழைப்பதிவு..!! appeared first on Dinakaran.

Tags : Tamil Nadu ,Chennai ,Cuddalore Kurinchipadi ,Meteorological Department ,
× RELATED தமிழ்நாட்டில் அரசு மருத்துவர் ஊதிய...