×

வேங்கைவயல் விவகாரத்தில் டிஎன்ஏ பரிசோதனை தொடர்பான வழக்கில் 8 பேர் இன்று நீதிமன்றத்தில் ஆஜர்..!!

புதுக்கோட்டை: வேங்கைவயல் விவகாரத்தில் டிஎன்ஏ பரிசோதனை தொடர்பான வழக்கில் 8 பேர் இன்று நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளனர். புதுக்கோட்டை வன்கொடுமை தடுப்பு நீதிமன்றத்தில் 8 பேரும் இன்று மதியம் 2 மணிக்கு ஆஜராகவுள்ளனர்.

The post வேங்கைவயல் விவகாரத்தில் டிஎன்ஏ பரிசோதனை தொடர்பான வழக்கில் 8 பேர் இன்று நீதிமன்றத்தில் ஆஜர்..!! appeared first on Dinakaran.

Tags : field ,Pudukottai ,Venkai Valley ,Vengai ,Dinakaran ,
× RELATED நகராட்சிகள், பேரூராட்சிகள், உள்ளாட்சி...