×

விழுப்புரத்தில் கேரளா லாட்டரி விற்பனை செய்த பணத்தில் போலீசாருக்கு லஞ்சம் கொடுத்த புகாரில் விசாரணை..!!

விழுப்புரம்: விழுப்புரத்தில் கேரளா லாட்டரி விற்பனை செய்த பணத்தில் போலீசாருக்கு லஞ்சம் கொடுத்த புகாரில் விசாரணை நடைபெற்று வருகிறது. 4 சிறப்பு உதவி ஆய்வாளர்களுக்கு மாதம் ரூ.30ஆயிரம் லஞ்சம் கொடுத்த புகாரில் துறை ரீதியான விசாரணை நடக்கிறது. லாட்டரி வியாபாரி கஜேந்திரன் கைதான நிலையில் அவர் அளித்த தகவலில் மேலும் ஒரு வியாபாரி முருகானந்தம் கைது செய்யப்பட்டார்.

The post விழுப்புரத்தில் கேரளா லாட்டரி விற்பனை செய்த பணத்தில் போலீசாருக்கு லஞ்சம் கொடுத்த புகாரில் விசாரணை..!! appeared first on Dinakaran.

Tags : Kerala Lottery ,Viluppuram ,Kerala ,
× RELATED விழுப்புரம் மாவட்டத்தில் தேர்தல்...