×
Saravana Stores

மணிப்பூர் ஆளுநர் அனுசுயா உய்கேவுடன் மாநில முதலமைச்சர் பிரேன் சிங் சந்திப்பு!

மணிப்பூர்: மணிப்பூர் ஆளுநர் அனுசுயா உய்கேவுடன் மாநில முதலமைச்சர் பிரேன் சிங் சந்தித்துள்ளார். ஆளுநரிடம் முதல்வர் பிரேன் சிங் அளிக்க இருந்த ராஜினாமா கடிதத்தை அவரது ஆதரவாளர்கள் கிழித்து எறிந்ததாக தகவல் வெளியாகியுள்ளது.

The post மணிப்பூர் ஆளுநர் அனுசுயா உய்கேவுடன் மாநில முதலமைச்சர் பிரேன் சிங் சந்திப்பு! appeared first on Dinakaran.

Tags : Manipur ,Governor ,Anusuya Uike ,Chief Minister ,Bren Singh ,State ,Brian Singh ,Governor Anusuya Uike ,Dinakaran ,
× RELATED மணிப்பூரில் ஆயுதங்கள், வெடிப்பொருட்கள் பறிமுதல்