×

எடப்பாடி பழனிசாமி தலைமையில் ஜூலை 5-ல் அதிமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம்

சென்னை: சென்னை ராயப்பேட்டை தலைமை அலுவலகத்தில் ஜூலை 5-ல் அதிமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் நடைபெறும் என அறிவித்துள்ளனர். ஆலோசனைக் கூட்டத்தில் அனைத்து தலைமைக் கழகச்செயலாளர்களும், மாவட்டச் செயலாளர்களும் பங்கேற்க அழைப்பு விடுத்துள்ளனர். எடப்பாடி பழனிசாமி தலைமையில் காலை 9 மணிக்கு ஆலோசனைக் கூட்டம் நடைபெறும் என்று அறிவித்துள்ளனர்.

The post எடப்பாடி பழனிசாமி தலைமையில் ஜூலை 5-ல் அதிமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் appeared first on Dinakaran.

Tags : District Secretaries ,Edabadi Palanisamy ,Chennai ,Chief Office of Chennai Rayapet ,Edabadi Palanisami ,
× RELATED வாக்கு எண்ணிக்கையை முன்னிட்டு திமுக...