×

ராஜஸ்தான் முதல்வர் அசோக்கெலாட் காயம்

ஜெய்ப்பூர்: ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலாட்டிற்கு காலில் காயம் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து அவர் ஜெய்ப்பூரில் உள்ள எஸ்எம்எஸ் மருத்துவமனைக்கு அவர் சென்றார். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது.

The post ராஜஸ்தான் முதல்வர் அசோக்கெலாட் காயம் appeared first on Dinakaran.

Tags : Rajasthan ,Chief Minister Ashokelot ,Jaipur ,Chief Minister ,Ashok Khelat ,SMS Hospital ,Dinakaran ,
× RELATED ராஜஸ்தான் கேப்டன் சஞ்சு சாம்சனுக்கு அபராதம்!!