×

மாமன்னன் திரைப்படத்துக்கு இடைக்கால தடை விதிக்க முடியாது: சென்னை உயர்நீதிமன்றம் மறுப்பு!

சென்னை: மாமன்னன் திரைப்படத்துக்கு இடைக்கால தடை விதிக்க முடியாது என சென்னை உயர்நீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது. ஓ.எஸ்.டி. பிலிம்ஸ் நிறுவன உரிமையாளர் ராமசரவணன் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார்.

The post மாமன்னன் திரைப்படத்துக்கு இடைக்கால தடை விதிக்க முடியாது: சென்னை உயர்நீதிமன்றம் மறுப்பு! appeared first on Dinakaran.

Tags : Madras High Court ,CHENNAI ,Chennai High Court ,Mamannan ,OSD Films ,
× RELATED ஐ.பெரியசாமி வழக்கு: மறு விசாரணைக்கு உத்தரவு