×

‘மாமன்னன்’ படத்திற்கு தடை விதிக்கக் கோரிய மனுவை விசாரிக்க உயர்நீதிமன்ற மதுரைக்கிளை மறுப்பு

மதுரை: ‘மாமன்னன்’ படத்திற்கு தடை விதிக்கக் கோரிய மனுவை விசாரிக்க உயர்நீதிமன்ற மதுரைக்கிளை மறுப்பு தெரிவித்துள்ளது. திரைப்பட தணிக்கைத்துறை அனுமதி வழங்கியதில் நீதிமன்றம் தலையிட முடியாது என நீதிபதிகள் திட்டவட்டமாக தெரிவித்துள்ளனர். மாமன்னன் படம் வெளியானால் சட்டம் ஒழுங்கு பிரச்னை ஏற்பட வாய்ப்பு உள்ளதால் படத்திற்கு தடை விதிக்க கோரி மனு தாக்கல் செய்யப்பட்டது.

The post ‘மாமன்னன்’ படத்திற்கு தடை விதிக்கக் கோரிய மனுவை விசாரிக்க உயர்நீதிமன்ற மதுரைக்கிளை மறுப்பு appeared first on Dinakaran.

Tags : Madurai High Court ,Madurai ,Censor Department ,Dinakaran ,
× RELATED இளைஞர்களிடம் புத்தக வாசிப்பை...