×

இளநிலை மருத்துவ படிப்பில் சேருவதற்கான ஆன்லைன் விண்ணப்பப்பதிவு தொடங்கியது!

சென்னை: இளநிலை மருத்துவ படிப்பில் சேருவதற்கான ஆன்லைன் விண்ணப்பப்பதிவு தொடங்கியது.
தமிழ்நாடு அரசு மருத்துவ கல்லூரிகள், பல் மருத்துவ கல்லூரிகளில் சேர மாணவர்கள் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இன்று முதல் ஜூலை 10-ம் தேதி வரை மாணவர்கள் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம் என்று கூறப்படுகிறது. விண்ணப்பப்பதிவு முடிந்து தரிவரிசை பட்டியல் வெளியிடப்பட்டு ஜூலை 2-வது வாரத்துக்கு பிறகு கலந்தாய்வு தொடங்கவுள்ளது.

The post இளநிலை மருத்துவ படிப்பில் சேருவதற்கான ஆன்லைன் விண்ணப்பப்பதிவு தொடங்கியது! appeared first on Dinakaran.

Tags : CHENNAI ,Tamil Nadu Government Medical Colleges ,Dental Colleges ,Dinakaran ,
× RELATED சென்னையில் ஆன்லைன் வர்த்தகம் என கூறி...