×

தமிழ்நாடு உளவுத்துறை ஏ.டி.ஜி.பி. டேவிட்சன் தேவாசீர்வாதம் பணியிட மாற்றம்

சென்ன்னை: தமிழ்நாடு உளவுத்துறை ஏ.டி.ஜி.பி. டேவிட்சன் தேவாசீர்வாதம் பணியிட மாற்றம் செய்யபட்டுள்ளார். உளவுத்துறை ஐ.ஜி.செந்தில்வேலனிடம் உளவுத்துறை ஏ.டி.ஜி.பி பொறுப்பு கூடுதலாக ஒப்படைக்கபட்டது. ஆவடி காவல்துறை ஆணையராக இருந்த அருண் ஐ.பி.எஸ். சட்டம் ஒழுங்கு ஏ.டி.ஜி.பி.யாக நியமிக்கபட்டுள்ளர். அப்பதவியில் இருந்த சங்கர் ஆவடி காவல்துறை ஆணையராகவும் பணிடமாற்றம் செய்யபட்டுள்ளார்.

The post தமிழ்நாடு உளவுத்துறை ஏ.டி.ஜி.பி. டேவிட்சன் தேவாசீர்வாதம் பணியிட மாற்றம் appeared first on Dinakaran.

Tags : Tamil Nadu ,Intelligence A.A. ,GP Davidson ,Chennai ,Intelligence A.T. ,GP ,Davidson ,Intelligence ,Senthilvelan ,Intelligence A. ,Dinakaran ,
× RELATED சுதந்திர போராட்டம் குறித்த பழங்கால...