×

அம்பேத்கர் தொழில் முன்னோடிகள் திட்டத்தை தொடங்கி வைத்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்..!!

சென்னை: அம்பேத்கர் தொழில் முன்னோடிகள் திட்டத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார். பன்னாட்டு சிறு, குறு, நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் தின விழாவில் பயனாளிகளுக்கு ஆணைகளை வழங்குகிறார். பள்ளி புத்தாக்க மேம்பாட்டுத் திட்டத்தின்கீழ் மாணவ குழுக்களுக்கு பரிசு முதல்வர் வழங்குகிறார்.

The post அம்பேத்கர் தொழில் முன்னோடிகள் திட்டத்தை தொடங்கி வைத்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்..!! appeared first on Dinakaran.

Tags : Chief Minister ,M.K.Stalin ,Chennai ,M. K. Stalin ,Dinakaran ,
× RELATED கடந்த மூன்றாண்டுகளில் தொழிலாளர்களின்...