×

ரஷ்யாவில் உள்நாட்டு புரட்சி ஏற்பட்டால், அது தோல்வியில் தான் முடியும் : புதின் எச்சரிக்கை

மாஸ்கோ: ‘ரஷ்யாவில் உள்நாட்டு புரட்சி ஏற்பட்டால், அது தோல்வியில் தான் முடியும்’ என ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் எச்சரிக்கை விடுத்துள்ளார். நாட்டு மக்களிடம் பேசிய அவர், “ரஷ்ய ராணுவ வீரர்கள் ஒருவரை ஒருவர் கொல்ல வேண்டும் என மேற்கு நாடுகள் விரும்புகின்றன. ரஷ்யாவில் உள்நாட்டு கிளர்ச்சி உருவாகினால், அது தோல்வியில் தான் முடியும். வேக்னர் படை ரஷ்ய ராணுவத்தில் இணையலாம் அல்லது பெலாரஸ் நாட்டிற்கு செல்லலாம்”. இவ்வாறு அவர் பேசினார்.

The post ரஷ்யாவில் உள்நாட்டு புரட்சி ஏற்பட்டால், அது தோல்வியில் தான் முடியும் : புதின் எச்சரிக்கை appeared first on Dinakaran.

Tags : Russia ,Buddh ,Moscow ,Chancellor ,Vladimir Buddin ,Buddha ,
× RELATED ரஷ்யாவில் ஆற்றில் மூழ்கி 4 இந்திய மாணவர்கள் பலி