×

இன்று 5 வந்தே பாரத் ரயில் சேவைகள் தொடங்கி வைக்கிறார் பிரதமர் மோடி…!

டெல்லி : பிரதமர் மோடி இன்று 5 வந்தே பாரத் ரயில் சேவைகளை கொடியசைத்து தொடங்கி வைக்கிறார்.போபால்-ஜபல்பூர், கஜூராஹோ-போபால்-இந்தூர், கோவா-மும்பை, ஹதியா-பாட்னா,
தார்வாட்-பெங்களூரு ஆகிய வழித்தடங்கள் இடையே வந்தே பாரத் ரயில் சேவை இன்று தொடங்கப்படவுள்ளது.

The post இன்று 5 வந்தே பாரத் ரயில் சேவைகள் தொடங்கி வைக்கிறார் பிரதமர் மோடி…! appeared first on Dinakaran.

Tags : PM Modi ,5 Vande Bharat Railway Services ,Delhi ,5 Vande Bharat train services ,Bhopal ,Jabalpur ,Kajuraho ,Indore ,Goa ,Mumbai ,
× RELATED கொரோனா தடுப்பூசி சான்றிதழ்களில்...