×

பேப்பர் கப்பில், சிலுவை சின்னம்: டீக்கடைக்கு சீல் வைத்த தேவஸ்தான அதிகாரிகள்

திருமலை: திருப்பதி ஏழுமலையான் கோயில் அமைந்துள்ள திருமலையில் உள்ள டீக்கடையில் விநியோகித்த பேப்பர் கப்பில், சிலுவை சின்னம் இருந்ததாக, தேவஸ்தான அதிகாரிகள் கடைக்கு சீல் வைத்தனர். திருமலை பகுதியில் இந்து மதம் தவிர பிற மத அடையாளங்களை கொண்டு வரவும் பயன்படுத்தவும் தடை அமலில் உள்ளது.

The post பேப்பர் கப்பில், சிலுவை சின்னம்: டீக்கடைக்கு சீல் வைத்த தேவஸ்தான அதிகாரிகள் appeared first on Dinakaran.

Tags : Tirumalai ,Teakkada ,Tirumalaya ,Tirupati ,Edemalayan ,Temple ,
× RELATED 3 நாட்கள் தொடர் விடுமுறை எதிரொலி...