- வடசென்னை
- அனல் மின் நிலையங்கள்
- சென்னை
- வேலூர் அனல் மின் உற்பத்தி நிலையங்கள்
- Vallur
- வடசென்னை அனல் மின் நிலையங்கள்
- தின மலர்
சென்னை: வடசென்னை, வல்லூர் அனல் மின் நிலையங்களில் பழுது சரி செய்யப்பட்டு மீண்டும் 719 மெகாவாட் மின் உற்பத்தி தொடங்கப்பட்டது. வல்லூர் அனல் மின் நிலைய 1-வது அலகில் தொழில்நுட்ப கோளாறு சரி செய்யப்பட்டு மீண்டும் 500 மெகாவாட் மின் உற்பத்தி செய்யப்படுகிறது.
The post வடசென்னை அனல் மின் நிலையங்களில் 719 மெகாவாட் மின் உற்பத்தி தொடக்கம் appeared first on Dinakaran.