×

முன்னாள் பிரதமர் வி.பி.சிங் பிறந்தநாளுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து!

சென்னை: முன்னாள் பிரதமர் வி.பி.சிங் பிறந்தநாளுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துளார். சமூக நீதிக்காக அச்சமின்றி போராடி இட ஒதுக்கீடு நமது உரிமை என்பதை வலியுறுத்த அனைவரையும் தைரியப்படுத்தியவர் எனவும் புகழாரம் சூட்டியுள்ளார்.

The post முன்னாள் பிரதமர் வி.பி.சிங் பிறந்தநாளுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து! appeared first on Dinakaran.

Tags : Former Prime Minister V.R. GP ,CM BC ,Singh ,G.K. ,stalin ,Chennai ,Former Prime Minister ,V.M. GP ,G.K. Stalin ,Former Prime Minister V. GP CM BC ,
× RELATED உத்தரபிரதேசத்தில் பாஜக வேட்பாளரின்...