×

ஹூஸ்டன் பல்கலையில் தமிழ் இருக்கை அமைக்க முதல்வர் ஏற்கெனவே நிதி கொடுத்துள்ளார்: அமைச்சர் மா.சுப்பிரமணியன் பேட்டி

சென்னை: ஹூஸ்டன் பல்கலையில் தமிழ் இருக்கை அமைக்க முதல்வர் ஏற்கெனவே நிதி கொடுத்துள்ளார் என்று அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். தமிழ் இருக்கை அமைக்கும் பணிகளை ஏற்கெனவே தமிழக அரசு செய்து வருவதாக அமைச்சர் மா.சுப்பிரமணியன் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார்.

The post ஹூஸ்டன் பல்கலையில் தமிழ் இருக்கை அமைக்க முதல்வர் ஏற்கெனவே நிதி கொடுத்துள்ளார்: அமைச்சர் மா.சுப்பிரமணியன் பேட்டி appeared first on Dinakaran.

Tags : CM ,University of Houston ,Minister ,Ma. Subharamanyan ,Chennai ,Chief Minister ,Supremanian ,Ma ,
× RELATED பெண் ஊழியருக்கு ஆளுநர் பாலியல்...