×

சென்னையிலிருந்து அந்தமான் செல்ல இருந்த ஏர் இந்தியா விமானம் ரத்து!!

சென்னை : சென்னையிலிருந்து அந்தமான் செல்ல இருந்த ஏர் இந்தியா விமானம் ரத்து செய்யப்பட்டுள்ளது. 122 பயணிகளும் அந்தமானுக்கு சுற்றுலா செல்ல திட்டமிட்டிருந்த நிலையில், விமானத்தில் ஏற்பட்ட தொழில்நுட்பக்கோளாறு கண்டறியப்பட்டதன் காரணமாக விமான சேவை ரத்து செய்யப்பட்டுள்ளது. நாளை பயணிகளுக்கான விமான டிக்கெட்டிற்கான பணம் திருப்பி தரப்படும் என்று கூறப்படுகிறது.

The post சென்னையிலிருந்து அந்தமான் செல்ல இருந்த ஏர் இந்தியா விமானம் ரத்து!! appeared first on Dinakaran.

Tags : Air India ,Chennai ,Andaman ,
× RELATED இஸ்ரேலுக்கான விமான சேவை தற்காலிகமாக...