×

தமிழ்நாட்டில் இன்று சிறப்பு மெகா மருத்துவ முகாம்!!

சென்னை :மறைந்த முன்னாள் முதல்வர் கலைஞரின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு மருத்துவமனை மற்றும் மக்கள் நல்வாழ்வு சார்பில் இன்று தமிழ்நாடு முழுவதும் 100 இடங்களில் மெகா சிறப்பு மருத்துவ முகாம் நடைபெறுகிறது. சென்னையில் 10 இடங்களில் இன்று காலை 8 மணி முதல் மாலை 5 மணி வரை சிறப்பு மேகா மருத்துவ முகாம் நடைபெறுகிறது.

The post தமிழ்நாட்டில் இன்று சிறப்பு மெகா மருத்துவ முகாம்!! appeared first on Dinakaran.

Tags : Special Mega Medical Camp ,Tamil Nadu ,Chennai ,Hospital and ,Wellbeing ,
× RELATED தமிழ்நாட்டில் கருவுற்ற பெண்கள்...