×

திருக்கார்த்தியல் என்ற சிறுகதைக்காக எழுத்தாளர் ராம் தங்கத்திற்கு யுவ புரஸ்கார் விருது அறிவிப்பு

சென்னை: திருக்கார்த்தியல் என்ற சிறுகதைக்காக எழுத்தாளர் ராம் தங்கத்திற்கு யுவ புரஸ்கார் விருது அறிவித்துள்ளனர். என்னுடைய சிறுகதை தொகுப்பிறகு விருது அறிவிக்கப்பட்டுள்ளது பெரும் மகிழ்வாக உள்ளது என்று ராம்தங்கம் கூறியுள்ளார்

The post திருக்கார்த்தியல் என்ற சிறுகதைக்காக எழுத்தாளர் ராம் தங்கத்திற்கு யுவ புரஸ்கார் விருது அறிவிப்பு appeared first on Dinakaran.

Tags : Ram Thanga ,Chennai ,
× RELATED சென்னை மெரினா கடற்கரை வருவோருக்கு நேரக் கட்டுப்பாட்டு?