×

மதுரை திருமங்கலத்தில் உள்ள அரசு ஹோமியோபதி கல்லூரி தோப்பூருக்கு மாற்றப்பட உள்ளது: அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல்

மதுரை: மதுரை திருமங்கலத்தில் உள்ள அரசு ஹோமியோபதி கல்லூரி தோப்பூருக்கு மாற்றப்பட உள்ளது. 5 ஏக்கர் பரப்பளவில் எய்ம்ஸ் மருத்துவமனைக்காக ஒதுக்கப்பட்ட இடத்தின் அருகே ஹோமியோபதி கல்லூரி கட்டப்பட உள்ளது. ஓராண்டுக்குள் இதற்கான பணிகள் தொடங்கும் என்று மதுரையில் மருத்துவத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல் தெரிவித்துள்ளார்.

The post மதுரை திருமங்கலத்தில் உள்ள அரசு ஹோமியோபதி கல்லூரி தோப்பூருக்கு மாற்றப்பட உள்ளது: அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல் appeared first on Dinakaran.

Tags : Government Homoeopathic College ,Tirumangalam, Madurai ,Dhopur ,Minister ,M. Subramanian ,Madurai ,Government Homeopathy College ,Dhopura ,AIIMS Hospital ,Madurai Government Homoeopathic College ,Tirumangalam ,Dinakaran ,
× RELATED கப்பலூர் சுங்கச்சாவடியை அகற்றக்கோரி...