×

பழனியில் இன்று ரோப்கார் சேவை ரத்து

திண்டுக்கல் : பழனி முருகன் கோவிலின் ரோப் கார் சேவை இன்று ரத்து செய்யப்பட்டுள்ளது.பழனி முருகன் கோவிலில் இயங்கி வரும் ரோப் கார் சேவை மாதாந்திர பராமரிப்பு பணிக்காக இன்று ஒரு நாள் இயங்காது என்று கோயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.

The post பழனியில் இன்று ரோப்கார் சேவை ரத்து appeared first on Dinakaran.

Tags : Robocar ,Palani ,Dindipukal ,Palani Murugan Temple ,Palaney ,Dinakaran ,
× RELATED அக்கவுண்டை முடக்கியதால் ஆத்திரம்...