×

அமெரிக்க அரசு எனக்களித்த வரவேற்பு 140 கோடி இந்தியர்களுக்கான கவுரவம்: பிரதமர் மோடி

வாஷிங்டன்: வெள்ளை மாளிகைக்கு வந்த பிரதமர் மோடியை அமெரிக்க அதிபர் ஜோ பைடன் கை குலுக்கி வரவேற்றார். வெள்ளை மாளிகை வந்த பிரதமரை அமெரிக்க வாழ் இந்தியர்கள் ஆர்ப்பரிப்புடன் வரவேற்றனர். இதனை தொடர்ந்து அங்கு உரையாற்றிய பிரதமர் மோடி; அமெரிக்க அரசு எனக்களித்த வரவேற்பு 140 கோடி இந்தியர்களுக்கான கவுரவம்; சிறப்பான வரவேற்பு அளித்த அமெரிக்க அரசுக்கு நன்றி. இந்தியாவின் வளர்ச்சியில் அமெரிக்க வாழ் இந்தியர்கள் முக்கிய பங்கு வகிக்கின்றனர் என்று கூறினார்.

The post அமெரிக்க அரசு எனக்களித்த வரவேற்பு 140 கோடி இந்தியர்களுக்கான கவுரவம்: பிரதமர் மோடி appeared first on Dinakaran.

Tags : US Govt ,PM Modi ,Washington ,US ,President ,Joe Bidon ,Modi ,White House ,PM ,Dinakaran ,
× RELATED சொல்லிட்டாங்க…