×

தமிழ்நாடு அரசின் முன்னாள் தலைமைச் செயலாளர் சபாநாயகம் உடல்நலக் குறைவால் காலமானார்..!!

சென்னை: தமிழ்நாடு அரசின் முன்னாள் தலைமைச் செயலாளர் சபாநாயகம் (101) உடல்நலக் குறைவால் காலமானார். 1971 ஏப்ரல் முதல் 1976 மார்ச் வரை கலைஞர் ஆட்சியில் தலைமை செயலாளராக சபாநாயகம் இருந்தார்.

The post தமிழ்நாடு அரசின் முன்னாள் தலைமைச் செயலாளர் சபாநாயகம் உடல்நலக் குறைவால் காலமானார்..!! appeared first on Dinakaran.

Tags : Former Chief Secretary ,Government of Tamil Nadu ,Chennai ,Former Chief Secretary Speaker ,Chief Secretary ,Speaker ,
× RELATED சென்னை கபாலீஸ்வரர் கோயில் நிலத்தில்,...