×

சீனாவில் உணவகத்தில் சிலிண்டர் வெடித்து 31பேர் பலி..!!

சீனா: சீனாவின் வடமேற்கு பகுதியில் யின்சுவான் மாகாணத்தில் உணவகம் ஒன்றில் சிலிண்டர் வெடித்து 31 பேர் உயிரிழந்தனர். உணவகத்தில் சிலிண்டர் வெடித்து விபத்துக்குள்ளானதில் 31 பேர் உயிரிழந்த நிலையில் 7 பேர் படுகாயமடைந்தனர்.

The post சீனாவில் உணவகத்தில் சிலிண்டர் வெடித்து 31பேர் பலி..!! appeared first on Dinakaran.

Tags : China ,Yinchuan province ,northwest China ,Dinakaran ,
× RELATED தென் சீன கடலுக்கு பயணம்: 3 இந்திய போர் கப்பல்கள் சிங்கப்பூர் சென்றடைந்தன