×

குளித்தலை, அய்யர்மலை உள்ளிட்ட இடங்களில் கனமழை

கரூர்: குளித்தலை, அய்யர்மலை, தோகைமலை, ராஜேந்திரம், லாலாபேட்டை, வளையப்பட்டியில் கனமழை பெய்து வருகிறது. மேட்டு மருதூர், நச்சலூர், நங்கவரம், கிருஷ்ணராயபுரம், மாயனூர் உள்ளிட்ட ஊர்களிலும் கனமழை பெய்து வருகிறது.

The post குளித்தலை, அய்யர்மலை உள்ளிட்ட இடங்களில் கனமழை appeared first on Dinakaran.

Tags : Ayarmalai ,Doghaimalai ,Rajendram ,Lalapetta ,Ringbar ,Madu Marudur ,Nachalur ,Nangawaram ,Krishnarai Puram ,
× RELATED திமுக சார்பில் பேரவைத் தேர்தலில்...