×

நெல் மூட்டைகளை மழையில் நனையாமல் பாதுகாக்க நடவடிக்கை வேண்டும்: ஓபிஎஸ் வலியுறுத்தல்

சென்னை: ஓ.பன்னீர்செல்வம் வெளியிட்ட அறிக்கை: கள்ளக்குறிச்சி திருவெண்ணெய்நல்லூர் ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்திற்கு முப்பதுக்கும் மேற்பட்ட கிராமங்களைச் சேர்ந்த விவசாயிகள் எடுத்து வந்தநெல்மூட்டைகள் மழையில் நனைந்துள் துள்ளது. நெல் உள்பட உணவு தானியங்களை பாதுகாப்பான முறையில் வைக்க கிடங்குகளை உடனடியாக கட்டிட முதல்வர் உத்தரவிட வேண்டும்.

The post நெல் மூட்டைகளை மழையில் நனையாமல் பாதுகாக்க நடவடிக்கை வேண்டும்: ஓபிஎஸ் வலியுறுத்தல் appeared first on Dinakaran.

Tags : OPS ,Chennai ,O. Panneerselvam ,Kallakurichi Thiruvenneynallur ,
× RELATED செண்பகத்தோப்பு குலதெய்வம் கோயிலில்...