×

பல்லடம் அருகே அருள்புரத்தில் பதுங்கியிருந்த கேரளாவைச் சேர்ந்த கூலிப்படையினர் 3பேர் கைது..!!

திருப்பூர்: பல்லடம் அருகே அருள்புரத்தில் பதுங்கியிருந்த கேரளாவைச் சேர்ந்த கூலிப்படையினர் 3 பேர் கைது செய்யப்பட்டனர். கூலிப்படையைச் சேர்ந்த காசிம், பிபின் தாஸ், நவீன் ஆனந்த் ஆகியோரை கைது செய்து போலீசார் நடவடிக்கை மேற்கொண்டனர்.

The post பல்லடம் அருகே அருள்புரத்தில் பதுங்கியிருந்த கேரளாவைச் சேர்ந்த கூலிப்படையினர் 3பேர் கைது..!! appeared first on Dinakaran.

Tags : kerla ,arulpuram ,pallada ,Thiruppur ,Keralava ,Arulpura ,Kasim ,Grace ,Palladam ,
× RELATED ஆபாச படம் எடுத்து பெண்ணை பலாத்காரம்...