×

மும்பை ஐ.ஐ.டி க்கு தொழிலதிபர் நந்தன் நீலகேனி ரூ.315 கோடி நிதி

மும்பை: மும்பை ஐ.ஐ.டி க்கு தொழிலதிபர் நந்தன் நீலகேனி ரூ.315 கோடி நிதி வழங்கியுள்ளார். மும்பை ஐஐடியில் உள்கட்டமைப்பு வசதியை மேம்படுத்த நிதி பயன்படுத்தப்பட உள்ளது. 1973 ல் மும்பை ஐஐடியில் பொறியியல் படிப்பில் சேர்ந்து படித்த நிலையில் 50 ஆண்டுகள் நிறைவு பெற்றுள்ளது.

The post மும்பை ஐ.ஐ.டி க்கு தொழிலதிபர் நந்தன் நீலகேனி ரூ.315 கோடி நிதி appeared first on Dinakaran.

Tags : Businessman ,Nandan Neelkeni ,IIT ,Mumbai ,Dinakaran ,
× RELATED ரூ.111 கோடி போதை பொருள் பதுக்கிய தொழிலதிபர் கைது