×

உடல்நிலை காரணமாக பீகார் முதல்வர் நிதிஷ்குமாரின் தமிழகம் வருகை ரத்து..!!

பீகார்: கலைஞர் கோட்டத்தை திறக்க வரவிருந்த பீகார் முதல்வர் நிதிஷ்குமாரின் வருகை ரத்து செய்யப்பட்டது. உடல்நிலை காரணமாக பீகார் முதல்வர் நிதிஷ்குமாரின் தமிழகம் வருகை ரத்து செய்யப்பட்டதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. நிதிஷ்குமார் வருகை ரத்தான நிலையில் பீகார் துணை முதலமைச்சர் தேஜஸ்வி யாதவ் வருகை உறுதியானது.

The post உடல்நிலை காரணமாக பீகார் முதல்வர் நிதிஷ்குமாரின் தமிழகம் வருகை ரத்து..!! appeared first on Dinakaran.

Tags : Bihar ,Chief Minister ,Nidishkumar ,Tamil Nadu ,Nitishkumar ,CM ,
× RELATED பாலியல் துஷ்பிரயோகம் செய்பவர்களுக்கு...