×

போக்ஸ்வேகன் விர்டஸ்

போக்ஸ்வேகன் நிறுவனம், புதிய விர்டஸ் காரை அறிமுகம் செய்துள்ளது. முன்பு இருந்த விர்டஸ் 1.5 ஜிடி, 7 கியர் பாக்ஸ் கொண்டது. இப்போது 6 ஸ்பீடு கியர் பாக்ஸ் கொண்ட மேனுவல் வேரியண்டாக அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

புதிய விர்டஸ் 1.5 டிஎஸ்ஐ மேனுவல் ஷோரூம் விலையாக சுமார் ரூ.16.89 லட்சம் என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதுதுவிர, டாய்குன் எஸ்யுவியின் புதிய ஜிடி பிளஸ் வேரியண்டும் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. டாய்குன் ஜிடி பிளஸ்சிலும் மேனுவல் டிரான்ஸ்மிஷன் வழங்கப்பட்டுள்ளது.

The post போக்ஸ்வேகன் விர்டஸ் appeared first on Dinakaran.

Tags : Volkswagen ,Dinakaran ,
× RELATED கோடை வெயிலில் உடல் உஷ்ணத்தை தணிக்கும்...