×

12ம் வகுப்பில் 600க்கு 546 மதிப்பெண்கள் எடுத்து கல்லூரியில் சேர முடியாமல் தவித்த மாணவி: கல்லூரியில் சீட் ஒதுக்கீடு!

மதுரை: 12ம் வகுப்பில் 600க்கு 546 மதிப்பெண்கள் எடுத்து கல்லூரியில் சேர முடியாமல் தவித்த மாணவி நந்தினிக்கு மதுரை மீனாட்சி அரசு மகளிர் கல்லூரியில் B.Com பாடப்பிரிவில் சீட் ஒதுக்கப்பட்டுள்ளது. இணையதள கோளாறால் கடைசி நேரத்தில் மாணவியால் கல்லூரியில் சேர முடியாமல் போனது குறிப்பிடத்தக்கது. இதனைத் தொடர்ந்து அமைச்சர் மூர்த்தி மற்றும் மதுரை மாவட்ட ஆட்சியர் சங்கீதா ஆகியோரின் பரிந்துரையின் பேரில் தற்போது மாணவி நந்தினி கல்லூரியில் சேர்ந்துள்ளார்.

The post 12ம் வகுப்பில் 600க்கு 546 மதிப்பெண்கள் எடுத்து கல்லூரியில் சேர முடியாமல் தவித்த மாணவி: கல்லூரியில் சீட் ஒதுக்கீடு! appeared first on Dinakaran.

Tags : Madurai ,Madurai Meenadashi Nandini ,
× RELATED சீசன் துவங்கியும் மாம்பழங்கள் வரத்து இல்லை