×

12ம் வகுப்பில் 600க்கு 546 மதிப்பெண்கள் பெற்ற கூலித்தொழிலாளி மகள், கல்லூரியில் சேர முடியாமல் தவிப்பு!

மதுரை: திருப்பரங்குன்றம் அருகே சாமநத்தம் கிராமத்தில் 12ம் வகுப்பில் 600க்கு 546 மதிப்பெண்கள் பெற்ற கூலித்தொழிலாளி மகள் நந்தினி கல்லூரியில் சேர முடியாமல் தவித்துள்ளார். கடைசி நேரத்தில் விண்ணப்பிக்க முடியாமல் போனதால் என்னால் கல்லூரியில் சேர முடியவில்லை என்று கூறியுள்ளார். தனியார் கல்லூரியில் படிக்க போதிய வசதி இல்லை, எனவே தமிழ்நாடு அரசு உதவி செய்ய வேண்டும் என மாணவி நந்தினி கோரிக்கை வைத்துள்ளார்.

The post 12ம் வகுப்பில் 600க்கு 546 மதிப்பெண்கள் பெற்ற கூலித்தொழிலாளி மகள், கல்லூரியில் சேர முடியாமல் தவிப்பு! appeared first on Dinakaran.

Tags : Madurai ,Labourer ,Chamanatham ,Tiruparangunram ,Nandini College ,
× RELATED மதுரை ஒத்தக்கடை பகுதியில் சாலையில்...